How to make a podcast using Anchor in Tamil?

நான் ஆராய்ந்து பார்த்தவரை, ஒலிப் புத்தகங்களை வெளியிட சிறந்த தளம் Anchor என்றுதான் கருதுகிறேன். அதனுடைய உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதில் எளிதாக உங்களுடைய ஒலிப்புத்தகத்தை வெளியிட முடியும். நான் திறன்பேசி பயன்படுத்துவதால், அதில் எவ்வாறு உங்களுடைய பாட்காஸ்டை வெளியிடலாம்...