PI network in Tamil (Pi coin பற்றிய தகவல்கள்)

உங்களில் பெரும்பாலான நபர்கள் Bitcoin பற்றி அறிந்திருப்பீர்கள். Cryptocurrency என்றதும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது பிட்காயின் தான். ஆனால் கிரிப்டோகரன்சி வகைகளில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளனவே, பிரபலமாக அறியப்படுவது.

Bitcoin, Ethereum, Litecoin Etc…, இந்த குறிப்பிட்ட கிரிப்டோகரன்சி வகைகளை, உங்களால் கணினிகளில் மட்டுமே Mine செய்ய முடியும். முதல் முதலில் திறன்பேசிகளில் mine செய்யும் அளவில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கரன்சி தான் Pi Network. இதைப் பற்றி ஏன் தற்பொழுது குறிப்பிடுகிறேன் என்றால், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நான் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறேன்.

இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காயின்களை ஈட்டியுள்ளேன். இதுவரை என்னை ஏமாற்றும் வகையில் இதில் எந்தக் குளறுபடிகளும் நடக்கவில்லை. அதன் காரணமாகவே பிறருக்கும் இதைப் பரிந்துரை செய்கிறேன். **இது ஒரு தொடக்க நிலை கிரிப்டோகரன்சி என்பதால் தற்போது இதற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது.** ஆனால் இதனுடைய கட்டமைப்பை வைத்து பார்க்கும்பொழுது, எதிர்காலத்தில் Bitcoinகு நிகரான மதிப்பைப் பெறும் என்பது போல பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் இணைவது மிகவும் எளிதான ஒன்று. கையடக்க திரன்பேசி உள்ள அனைவரும் இதில் எளிதாக இணையலாம். Play store சென்று pi Network என டைப் செய்தாலே கிடைக்கும். குறிப்பாக இதில் இணைய வேண்டும் என்றால் ஏற்கனவே இதைப் பயன்படுத்தும் ஒருவருடைய Referral Code உங்களுக்கு தேவைப்படும். இது இல்லாமல் உங்களால் இணைய முடியாது.

(இணைப்பு- Pi is a new digital currency developed by Stanford PhDs, with over 10 million members worldwide. To claim your Pi, follow this link Pi Network and use my username (Girismart) as your invitation code.)

இது என்னுடைய Referral code. ஒருவேளை இது வெற்றியடைந்து எதிர்காலத்தில் சந்தைக்கு வந்தால், இதை பணமாக மாற்றிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஏனென்றால் எதிர்காலம் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த செயலியில் நீங்கள் உங்கள் கைப்பேசி எண் அல்லது முகநூல் கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். இதனால் உங்களுடைய திறன்பேசி பாதிக்கப்படும், பேட்டரி தீர்ந்து விடும் என்று எந்த ஒரு கவலையும் வேண்டாம். இதை கட்டமைத்த வல்லுனர்கள் ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்தவர்கள். உங்கள் சாதனம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உருவாக்கி உள்ளனர்.

இதில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினசரி இந்த செயலியை திறந்து, Mining symbolஐ சொடுக்கவேண்டும்.

அது மட்டுமல்லாமல் உங்களுடைய Mobile Data எப்பொழுதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு Data எந்தவகையிலும் பாதிக்கப்படாது. இதுவரை இதில் 12 மில்லியன் மக்கள் இணைந்துள்ளனர்.

ஒவ்வொரு படிநிலையை அவர்கள் எட்டியதும், Mining Rate பாதியாக குறைக்கப்படும். இறுதியில் ஒரு பில்லியன் நபர்கள் இணைந்ததும் மைனிங் நிறுத்தப்படும். எனவே சீக்கிரம் இச்செயலியை நிறுவி, மைனிங்கை தொடங்குங்கள். இதற்காக நீங்கள் எந்த ஒரு செலவும் செய்யத் தேவையில்லை.

  • யாரேனும் பணத்திற்கு Pi Coin கொடுக்கிறேன் என்று கூறினால் நம்பாதீர்கள். இது இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. 

குறிப்பு:- இதன் நம்பகத்தன்மையை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதைப்பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, இதைத் தொடங்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்😊…

Leave a Reply

Your email address will not be published.