PI network in Tamil (Pi coin பற்றிய தகவல்கள்)

உங்களில் பெரும்பாலான நபர்கள் Bitcoin பற்றி அறிந்திருப்பீர்கள். Cryptocurrency என்றதும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது பிட்காயின் தான். ஆனால் கிரிப்டோகரன்சி வகைகளில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளனவே, பிரபலமாக...